tag:blogger.com,1999:blog-10676857.post111865480792359411..comments2023-10-31T18:57:42.262+08:00Comments on யாழ்: சூப்பர் ஸ்டாருக்கு தமிழ்குடிதாங்கி பாராட்டு!-L-L-D-a-s-uhttp://www.blogger.com/profile/05376511494229245436noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-10676857.post-1118849807625218212005-06-15T23:36:00.001+08:002005-06-15T23:36:00.001+08:00றெசெட் -Resetறெசெட் -Reset-L-L-D-a-s-uhttps://www.blogger.com/profile/05376511494229245436noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10676857.post-1118849760568244902005-06-15T23:36:00.000+08:002005-06-15T23:36:00.000+08:00ஹி ஹி முனைவர் இல்லை.. மருத்துவர் ராமதாஸு ..பதிவை த...ஹி ஹி முனைவர் இல்லை.. மருத்துவர் ராமதாஸு ..

பதிவை திருத்தினால், பொன்னான கருத்துகளும் , வாக்குகளும் றெசெட் ஆகிவிடுமோ என்று அஞ்சியதால் இந்த பின்னூட்டம் .-L-L-D-a-s-uhttps://www.blogger.com/profile/05376511494229245436noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10676857.post-1118670120629414172005-06-13T21:42:00.000+08:002005-06-13T21:42:00.000+08:00தமிழ்மேன், நீங்கள் சொல்வது சரி ..நீங்கள் http://ww...தமிழ்மேன்,
நீங்கள் சொல்வது சரி ..

நீங்கள் http://www.jaffnalibrary.com/tools/Unicode.htm உபயோகிக்கலாம் ..

அப்படியே http://www.thamizmanam.com பதிந்துகொண்டால் நல்லது ..

//அது சரி.. 'தமிழ் பற்று'... தூய தமிழிலே பின்னோட்டம்!!!!//

மாயவரத்தான் ,
ராமதாசு கொள்கையை நீங்கள் கடைபிடிப்பது மாதிரி இருக்கே..

//சில பார்ப்பனர்கள் தமிழ் பேசிக்கொண்டே சமஸ்கிருதத்தையும் ஹிந்தியையும் வாழ்த்துவார்கள்//

ஆரம்பச்சிட்டாங்கப்பா.. ஆரம்பச்சிட்டாங்க..

இப்பவாவது புரிஞ்சா சரி குழலி...

பின்னூட்டமிட்ட சம்மி அண்ணாச்சி (முத முதல்ல வந்திருக்கீங்க..) ,தமிழ்மேன் , இலங்காபுரன் ,மாயவரத்தான் குழலி எல்லோர்க்கும் நன்றி..என்னதான் நடக்குதுன்னு பார்ப்போம்.-L-L-D-a-s-uhttps://www.blogger.com/profile/05376511494229245436noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10676857.post-1118665186545541042005-06-13T20:19:00.000+08:002005-06-13T20:19:00.000+08:00ஆகா ஆளைவைத்து ஆதரிக்காமல் பிரச்சினைகளை வைத்து ஆதரி...ஆகா ஆளைவைத்து ஆதரிக்காமல் பிரச்சினைகளை வைத்து ஆதரிக்கும் அண்ணன் தாஸீ வாழ்க... முதலில் படித்தவுடன் ஓ.பி.எஸ் பதிவுபோல நக்கல் செய்துள்ளீரோ என எண்ணினேன், பிறகு உங்கள் disclaiamer படித்துத்தான் தெளிந்தேன்குழலி / Kuzhalihttps://www.blogger.com/profile/01538616959201711925noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10676857.post-1118661020414331322005-06-13T19:10:00.000+08:002005-06-13T19:10:00.000+08:00தமிழ்மேன்,உங்களின் தமிழ்பற்றை மெச்சுகிறேன். தமிழை ...தமிழ்மேன்,

உங்களின் தமிழ்பற்றை மெச்சுகிறேன். தமிழை வாழவைக்க இதுபோன்ற சில வழிமுறைகளை எடுக்க வேண்டியுள்ளது. அதற்காக ஆங்கிலம் படிப்பவர்களை வீட்டுக்கு அன்னுப்ப மாட்டார்கள். கவலை வேண்டாம். சில விசயங்களில் இராமதாசை பாராட்டித்தான் ஆக வேண்டும்.

சில பார்ப்பனர்கள் தமிழ் பேசிக்கொண்டே சமஸ்கிருதத்தையும் ஹிந்தியையும் வாழ்த்துவார்கள். தமிழில் பதியத் தெரியவில்லை என்று சொன்ன தாங்கள் அவர்களைவிட எவ்வளவோ மேல்!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-10676857.post-1118659276948839772005-06-13T18:41:00.000+08:002005-06-13T18:41:00.000+08:00//Atleast they can add 10 marks with +2 total So i...//Atleast they can add 10 marks with +2 total So it helps students to study tamil with more interest.//

அது சரி.. 'தமிழ் பற்று'... தூய தமிழிலே பின்னோட்டம்!!!!மாயவரத்தான்https://www.blogger.com/profile/03021369101290127267noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10676857.post-1118655415268875572005-06-13T17:36:00.000+08:002005-06-13T17:36:00.000+08:00இது ஓ.ப த்தனமான பதிவு இல்லை என்பதையும் disclaiamer...இது ஓ.ப த்தனமான பதிவு இல்லை என்பதையும் disclaiamer -ஆக பதிவு செய்கிறேன்-L-L-D-a-s-uhttps://www.blogger.com/profile/05376511494229245436noreply@blogger.com