tag:blogger.com,1999:blog-10676857.post113235721194931286..comments2023-10-31T18:57:42.262+08:00Comments on யாழ்: பட்டத்து ராசா-L-L-D-a-s-uhttp://www.blogger.com/profile/05376511494229245436noreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-10676857.post-1132551657868216222005-11-21T13:40:00.000+08:002005-11-21T13:40:00.000+08:00ஹி ..ஹி.. (உங்க காமெண்ட்டுக்கு) மன்னிச்சுக்கோங்க ...ஹி ..ஹி.. (உங்க காமெண்ட்டுக்கு)

மன்னிச்சுக்கோங்க உங்க காமெண்டு வந்தாலே அவரு ஞாபகம்தான் வருது.. அவருக்கு சூ.. ஸ்.. பட்டத்தை குடுத்தது யாருங்க ?.. மக்கள் எல்லாம் சேர்ந்து கொடுத்தாங்கன்னு யாஹு குழுமத்தில கைதட்டல் வாங்க சொல்ற மாதிரி சொல்லிப்புடாதீங்க !!!-L-L-D-a-s-uhttps://www.blogger.com/profile/05376511494229245436noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10676857.post-1132417850268125482005-11-20T00:30:00.000+08:002005-11-20T00:30:00.000+08:00அதுக்கு என்ன அர்த்தம் தெரியுமா?"இவர்களையெல்லாம் நா...அதுக்கு என்ன அர்த்தம் தெரியுமா?

"இவர்களையெல்லாம் நான் வைத்த பட்டப் பெயர் சொல்லி கூப்பிடும் மானங்கெட்ட தம்ழினமே, எம்.ஜி.யாரை நான் மலையாளி என்றும் ஊமை என்றும் சொன்னதை ஏன் சொல்லி கூப்பிட மாட்டேன் என்கிறீர்கள்? இப்படி ஜெயலலிதா, இந்திராகாந்தி, ராஜீவ்காந்தி, மூப்பனார், ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், நெடுஞ்செழியன், அன்பழகன் உள்ளிட்ட அனைவரையும் நான் சொல்லி கூப்பிட்ட பெயரை கூறாமல், வேறு வேறு பட்டப் பெயர்களில் அழைப்பது நியாயமா? தமிழுக்கு அடுக்குமா?!"மாயவரத்தான்https://www.blogger.com/profile/03021369101290127267noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10676857.post-1132405392373420372005-11-19T21:03:00.000+08:002005-11-19T21:03:00.000+08:00மூவரில் ஒருவருக்குப் பொருத்தமான பட்டம் என்பது என் ...மூவரில் ஒருவருக்குப் பொருத்தமான பட்டம் என்பது என் கருத்து. அதனாலேயே, நீங்கள் கொடுத்தவரையா,பெற்றவரையா, யாரை 'வாங்குகிறீர்கள்' என்ற ஐயமே காரணம்.

இதை எல்லாம் சாதனை போல் சொல்வதும், இதற்கு நம் தமிழ் சொந்தங்கள் விசிலடித்து உற்சாகம் கொளவ்தும்தான் வேதனையளிக்கிறது .// நான் இதை இதுவரை கண்டு கொண்டதே இல்லை. இதையெல்லாம் கணக்கில் எடுத்துக்கொண்டால் லிஸ்ட் எல்லையில்லாமல் போய்விடும்.தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10676857.post-1132398832312135362005-11-19T19:13:00.000+08:002005-11-19T19:13:00.000+08:00எம் .ஜி. ஆருக்குள்ள பட்டத்தையும் , விஜய்க்குள்ள பட...எம் .ஜி. ஆருக்குள்ள பட்டத்தையும் , விஜய்க்குள்ள பட்டத்தையும் , வி.சி.கணேசனுக்குள்ள பட்டத்தையும் ஒரே தராசில் வைக்கும்போது , நீங்கள் அதை வி.சி.கணெசனுக்கெதிரான வாதம் என ஏன் நினைத்தீர்கள்?-L-L-D-a-s-uhttps://www.blogger.com/profile/05376511494229245436noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10676857.post-1132398663552002732005-11-19T19:11:00.000+08:002005-11-19T19:11:00.000+08:00வருகைக்கு நன்றி தருமி அவர்களே .. பட்டப்பெயர் வைத்த...வருகைக்கு நன்றி தருமி அவர்களே .. பட்டப்பெயர் வைத்து அவர் மகிழ்வதிலெல்லாம் அவர் மேல் எனக்கு ஒன்றும் கோபம் இல்லை .. இது ஒரு சிறுபிள்ளை விளையாட்டு போலதான் உள்ளது . ஆனால் இதை எல்லாம் சாதனை போல் சொல்வதும், இதற்கு நம் தமிழ் சொந்தங்கள் விசிலடித்து உற்சாகம் கொளவ்தும்தான் வேதனையளிக்கிறது .-L-L-D-a-s-uhttps://www.blogger.com/profile/05376511494229245436noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10676857.post-1132396818231849112005-11-19T18:40:00.000+08:002005-11-19T18:40:00.000+08:00உங்கள் 'கோபம்' 'திராவிடத்தலைவரின்'மீதுதான், "சிவாஜ...உங்கள் 'கோபம்' 'திராவிடத்தலைவரின்'மீதுதான், "சிவாஜி" மேல் அல்ல என்று தெரிந்ததில் சந்தோஷமே!தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10676857.post-1132378800378844942005-11-19T13:40:00.000+08:002005-11-19T13:40:00.000+08:00ஒரே ஒரு புரச்சி தலவிதான் ..ஒரே ஒரு சந்தன கடத்தல் வ...ஒரே ஒரு புரச்சி தலவிதான் ..ஒரே ஒரு சந்தன கடத்தல் வீரப்பன் தான் .

வாங்க ராம்கி ..

ராம்கியை பாத்தவுடன் ஞாபகம் வருது .. 'கலைஞர்கள் உணர்ச்சி வசப்படுவார்கள்' .. அப்படி இப்படின்னு பேசுராங்களே, அதெல்லாம் அந்த ஒரே ஒரு கலைஞரைத்தானா?-L-L-D-a-s-uhttps://www.blogger.com/profile/05376511494229245436noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10676857.post-1132373706942967442005-11-19T12:15:00.000+08:002005-11-19T12:15:00.000+08:00//என்னை கரு...தி என்று அழைக்கும் அளவுக்குத் தமிழின...//என்னை கரு...தி என்று அழைக்கும் அளவுக்குத் தமிழினம் தரம் தாழ்ந்துவிட்டது .

:-)ஜெ. ராம்கிhttps://www.blogger.com/profile/11421577740480677744noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10676857.post-1132363328317673222005-11-19T09:22:00.000+08:002005-11-19T09:22:00.000+08:00but there is only one Kalaignarbut there is only one Kalaignarkirukanhttps://www.blogger.com/profile/10922954929163573029noreply@blogger.com