tag:blogger.com,1999:blog-10676857.post398968634351751004..comments2023-10-31T18:57:42.262+08:00Comments on யாழ்: பெரியார் திரைப்படம்- சில கேள்விகள்-L-L-D-a-s-uhttp://www.blogger.com/profile/05376511494229245436noreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-10676857.post-52945386068652844522007-06-17T09:30:00.000+08:002007-06-17T09:30:00.000+08:00எல்லாஞ்சரி, இந்த டப்பா படம் மரண அடி வாங்கிடுச்சே. ...எல்லாஞ்சரி, இந்த டப்பா படம் மரண அடி வாங்கிடுச்சே. அது குறித்து வலையுலகத்துலே சத்தமே காணுமே. படத்தோட இயக்குநரே நொந்து நூடுல்ஸ் ஆகி பெட்டி கொடுத்திருக்காரே படிச்சீரா? அரை டிக்கெட்டெல்லாம் வித்து தான் பெரு மூச்சு விடணுமாம்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-10676857.post-48729215895612393732007-06-17T06:31:00.000+08:002007-06-17T06:31:00.000+08:00தாஸ்,நல்லாத்தான் கேள்வி கேட்டு இருக்கீங்க. ஆனா கேள...தாஸ்,
நல்லாத்தான் கேள்வி கேட்டு இருக்கீங்க. ஆனா கேள்வி கேட்டா தான் புடிக்காதே. அதுவும் நியாயமான கேள்வின்னா இவங்களுக்கு புடிக்கவே புடிக்காதேSanthoshhttps://www.blogger.com/profile/08995787863676872709noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10676857.post-55969114507382455722007-06-17T06:14:00.000+08:002007-06-17T06:14:00.000+08:00இந்த ப்ளாக் உங்களுக்கு பிடிச்சிருக்கா?http://giyen...இந்த ப்ளாக் உங்களுக்கு பிடிச்சிருக்கா?
http://giyengar.blogspot.com/Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-10676857.post-91055099074218301672007-06-15T00:16:00.000+08:002007-06-15T00:16:00.000+08:00This comment has been removed by a blog administrator.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-10676857.post-51022020073554294022007-06-13T01:12:00.000+08:002007-06-13T01:12:00.000+08:00This comment has been removed by a blog administrator.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-10676857.post-70159140270657406262007-05-11T23:18:00.000+08:002007-05-11T23:18:00.000+08:00This comment has been removed by a blog administrator.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-10676857.post-40503304070173462362007-05-09T11:30:00.000+08:002007-05-09T11:30:00.000+08:00This comment has been removed by a blog administrator.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-10676857.post-63275378386451989212007-05-06T16:56:00.000+08:002007-05-06T16:56:00.000+08:00This comment has been removed by a blog administrator.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-10676857.post-59802324749570162172007-04-05T19:34:00.000+08:002007-04-05T19:34:00.000+08:00என்ன? யாரைப்பார்த்து கேள்வி கேட்கிறாய்?.....எதனைப்...என்ன? யாரைப்பார்த்து கேள்வி கேட்கிறாய்?.....எதனைப்பற்றி கேள்வி கேட்கிறாய்?....அறிவிருகிறதா?...நீ ஒரு பாப்பான், பன்னாடை, எக்ஸட்ரா...

மன்னிக்கவும், இப்படித்தான் இங்கு உங்களின் இந்த பதிவிற்கு பின்னூட்டம் கிடைக்கும், பாருங்கள்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-10676857.post-87272940865243484862007-04-05T18:44:00.000+08:002007-04-05T18:44:00.000+08:00லபக்கு பத்த வச்சிட்டியேயா...!:)லபக்கு பத்த வச்சிட்டியேயா...!

:)Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-10676857.post-17857055166475670122007-04-05T17:45:00.000+08:002007-04-05T17:45:00.000+08:00அருமை நண்பரே.. இது ஒரு மாதிரியான கொடுக்கல் வாங்கல்...அருமை நண்பரே.. இது ஒரு மாதிரியான கொடுக்கல் வாங்கல்தான்.. நான் கொடுக்கிறேன். வைத்துப் பிழைத்துக்கொள். கூடவே இனி எப்போதும் என் கூடவே இரு. நான் திருடுவதாக புகார் வந்தால் நல்லவன் என்று சர்டிபிகேட் கொடு. கொலைகாரன் என்று பழி வந்தால் சொல்பவனின் கண் குருடு என்று உதவிக்கு வா.. கொள்ளைக்காரன் என்று ஓலமிட்டால்.. காட்டுக்குள் இருக்க வேண்டிய சில இதுகள் என்று பேட்டி கொடு என்று தங்களுக்குள் பேசி வைத்து கொடுத்துள்ள கணக்கு இது? இதில் எங்கே போய் லாபம் பார்ப்பது? யாரிடம் போய் கணக்குக் கேட்கிறீர்கள்? மக்கள் பணம் நம் பணமே.. அரசு பணம் நம் குடும்பத்திற்கே என்று திராவிட இயக்கங்கள் முடிவு கட்டி முப்பதாண்டுகளாச்சு நண்பரே.. தயவு செய்து இவர்களைப் பற்றி புலம்பி உங்கள் உடல்நலனை கெடுத்துக் கொள்ளாதீர்கள். படம் வரும்.. டிக்கெட் ஈஸியாக கிடைக்கும்.. சென்று பார்த்துவிட்டு வழக்கம்போல அதற்கு ஒரு அழுகை அழுதுவிட்டு வீடு போய்ச் சேருங்கள்.. நம்மால் முடிந்தது அவ்வளவுதான்..உண்மைத்தமிழன்https://www.blogger.com/profile/15270788164745573644noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10676857.post-39523828171272206522007-04-05T17:39:00.000+08:002007-04-05T17:39:00.000+08:00அரசு அறிவித்த பந்த் அன்றே அவர்கள் பிச்சாரா பீரங்கி...அரசு அறிவித்த பந்த் அன்றே அவர்கள் பிச்சாரா பீரங்கி முழங்கிக் கொண்டு தான் இருந்தது. இவர்களா பெரியாரின் கொளுகைகளைப் பரப்ப இலாப நோக்கமின்றி வாழ்க்கைவரலாரை படம் எடுத்து ஒளிபரப்புவார்கள் ?

அந்த விஷயத்துக்குத் தான் scape goat தூர்தர்ஷன் இருக்குல்ல!

கேட்டால் "ரீச் அதிகம்" என்று புழுகுவார்கள்.

பெரியார் படத்தில், அரசு கஜானாப் பணத்தில் கொள்கைப் பரப்பு "முதலீடு" செய்து தவறான எடுத்துக்காட்டாக முதல்வர் அமைந்துவிட்டார்.

இனி, ராஜஸ்தான், குஜராத் மானிலங்களில் அரசு பணத்தில் ப.ஜ.க, தன் பங்கிற்கு அவர்கள் சரித்திர புருஷர்களின் வாழ்க்கைவரலாறை படமெடுத்தால் கேட்பதற்கு எந்தத் தி.மு.க கரைவேட்டிக்கும் அதிகாரம் இல்லை.

இதெல்லாம் பார்த்துக் கொண்டு சும்மா இருக்கும் நம் உள்ளூர் chinese citizen கள் எதுக்காக உயிருடன் இருக்கிறார்கள் என்று ஒரு முறை யோசிக்கலாம்.வஜ்ராhttps://www.blogger.com/profile/02165133089809002645noreply@blogger.com