tag:blogger.com,1999:blog-10676857.post9062413605584532738..comments2023-10-31T18:57:42.262+08:00Comments on யாழ்: லூசு மக்கா..-L-L-D-a-s-uhttp://www.blogger.com/profile/05376511494229245436noreply@blogger.comBlogger37125tag:blogger.com,1999:blog-10676857.post-9903424743002507472007-04-07T05:30:00.000+08:002007-04-07T05:30:00.000+08:00நல்ல கலெக்ஷன். இப்பத்தான் இன்னொண்ணு(??) ஞாபகம் வரு...நல்ல கலெக்ஷன். இப்பத்தான் இன்னொண்ணு(??) ஞாபகம் வருது.
அப்பப்ப நெய்த் தூக்கைத் திறந்து மோந்து பார்த்துக்குவேன், வாசம் பிடிக்க.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10676857.post-65708267456413207282007-04-07T00:03:00.000+08:002007-04-07T00:03:00.000+08:00நெல்லை சிவா சொன்னவுடன் நானும் கிறுக்கிட்டேன்...htt...நெல்லை சிவா சொன்னவுடன் நானும் கிறுக்கிட்டேன்...

http://vadapalani.blogspot.com/2007/04/blog-post.htmlமாறன்https://www.blogger.com/profile/11597767250011763860noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10676857.post-13214567485022752682007-04-05T02:11:00.000+08:002007-04-05T02:11:00.000+08:00எத்தனை வகை கிறுக்குத்தனங்கள்!!!என்னையும் கிறுக்கச்...எத்தனை வகை கிறுக்குத்தனங்கள்!!!
என்னையும் கிறுக்கச்சொல்லி நெல்லை சிவா அழைத்திருக்கிறார்
கிறுக்குவேன் விரைவில்!!நானானிhttps://www.blogger.com/profile/18031483795686706645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10676857.post-59305933619193812792007-04-04T22:28:00.000+08:002007-04-04T22:28:00.000+08:00சிவா..போட்டாச்சு போட்டாச்சு ..;) ;) மக்களே சர்வேசன...சிவா..
போட்டாச்சு போட்டாச்சு ..;) ;)

மக்களே சர்வேசன் பதிவில் உங்கள் ஆதரவை தெரிவியுங்கள்.. ஆதங்கம் புரிகிறது. ஒவ்வொருவரும் தன்னை விட பெரிய ஆள் வேறுண்டா என்றெண்ணித்தானே தயங்குகிறீர்கள்-L-L-D-a-s-uhttps://www.blogger.com/profile/05376511494229245436noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10676857.post-28231670178419533312007-04-04T15:06:00.000+08:002007-04-04T15:06:00.000+08:00மொத்தக் கிறுக்கையும் ஒரே இடத்தில பார்க்கிற வாய்ப்ப...மொத்தக் கிறுக்கையும் ஒரே இடத்தில பார்க்கிற வாய்ப்புக்கு நன்றி, நம்ம பித்தமும் தெளியுமான்னு இங்க வந்து எட்டிப் பாத்து சொல்லுங்கண்ணா!

http://vinmathi.blogspot.com/2007/04/blog-post.htmlநெல்லை சிவாhttps://www.blogger.com/profile/02056033996015295568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10676857.post-43127507636017117722007-04-02T08:07:00.000+08:002007-04-02T08:07:00.000+08:00வருகைக்கும், குசும்புக்கும் நன்றி சிபி.சம்த்துப்பு...வருகைக்கும், குசும்புக்கும் நன்றி சிபி.

சம்த்துப்புள்ளயாய் தானா வண்டியில ஏறிக்கிட்ட நடைவண்டி ஆழியூரானுக்கும் நன்றி .. இப்படியும் ஒரு வியர்ட்த்தனம்

ஏதோ ஒரு படத்தில், வடிவேலு நானும் ரவுடிதான்னு போலிஸ் வண்டியில் ஏறுவது ஞாபகத்திற்கு வந்தது-L-L-D-a-s-uhttps://www.blogger.com/profile/05376511494229245436noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10676857.post-9667255657397545912007-04-02T00:55:00.000+08:002007-04-02T00:55:00.000+08:00யண்ணே..நானும் பயங்கர மெண்டல்னேன்..நாலு மாசம் கீழ்ப...யண்ணே..நானும் பயங்கர மெண்டல்னேன்..நாலு மாசம் கீழ்பாக்கத்துக்குப் பக்கத்துலதாண்ணே குடியிருந்திருந்தேன்..வேணும்னா மருந்து சீட்டுக் கூட காட்டுறேண்ணே..எப்படியாச்சும் என்னையும் உங்க பட்டியல்ல சேர்த்துக்குங்கண்ணே...

http://nadaivandi.blogspot.com/2007/04/blog-post.htmlபாரதி தம்பிhttps://www.blogger.com/profile/10062917310532610134noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10676857.post-43795122103218619462007-04-01T14:18:00.000+08:002007-04-01T14:18:00.000+08:00நம்ம வியர்டுத்தனத்தையும் சிறந்த வியர்டுத்தனமா மதிச...நம்ம வியர்டுத்தனத்தையும் சிறந்த வியர்டுத்தனமா மதிச்சி சேர்த்துகிட்டதுக்கு நன்றிங்க தாஸ்!

(ஆமா நீங்அ வெறும் தாஸா இல்லை)
அட்ச்சே! இந்த குசும்பு போக மாட்டேங்குதே!நாமக்கல் சிபிhttps://www.blogger.com/profile/11780645286572415588noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10676857.post-83035692327725988892007-03-31T22:48:00.000+08:002007-03-31T22:48:00.000+08:00வருகைக்கு நன்றி..கண்மணி, சின்னக்குட்டி, எஸ்புள்ளிக...வருகைக்கு நன்றி..கண்மணி, சின்னக்குட்டி, எஸ்புள்ளிகே,வெற்றி, நளாயினி, டுபுக்கு , சிவா மற்றும் டி.பி.ஆர் ஜோசப் ..

நீங்களெல்லாம் ரசித்திருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன். ரொம்ப நன்றி. ஒரு கலைஞனுக்கு .. (சரி.. சரி.. விடுங்க..).. கட் அண்ட் பேஸ்ட் செய்வதன்ன பெரிய விஷயம்.. அதைத்தானே ஆயுள் முழுக்க செய்துகொண்டிருக்கிறேன்.. இதுக்கெல்லாம் ஒரு டாக்டர் பட்டம் ..-L-L-D-a-s-uhttps://www.blogger.com/profile/05376511494229245436noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10676857.post-32819516279337582242007-03-31T21:59:00.000+08:002007-03-31T21:59:00.000+08:00ஒவ்வொருத்தர் பதிஞ்சதிலருந்து சூப்பர் கிறுக்குத்தனத...ஒவ்வொருத்தர் பதிஞ்சதிலருந்து சூப்பர் கிறுக்குத்தனத்த எடுத்து போட்டது ரொம்பவே சூப்பராருக்கு...

கிறுக்குத்தனங்கள்ங்கறதவிட குழந்தைத்தனங்கள்ங்கறதுதான் சரியாருக்கும்னு நினைக்கேன்..

கொஞ்ச நேரம் வாய்விட்டு சிரிக்க முடிஞ்சது. நன்றி..டிபிஆர்.ஜோசப்https://www.blogger.com/profile/16737274864584950722noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10676857.post-2722153113299595982007-03-31T00:33:00.000+08:002007-03-31T00:33:00.000+08:00இம்புட்டு பதிவையும் படிச்சு அதில் இருந்து எடுத்து ...இம்புட்டு பதிவையும் படிச்சு அதில் இருந்து எடுத்து போட்டு இருக்கீங்க பாருங்க.... தெய்வமே!நாகை சிவாhttps://www.blogger.com/profile/14870967476055687408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10676857.post-22191552231664927072007-03-30T22:26:00.000+08:002007-03-30T22:26:00.000+08:00தேசிபண்டிட்டில் இணைத்துள்ளேன் நன்றி. http://www.de...தேசிபண்டிட்டில் இணைத்துள்ளேன் நன்றி.
http://www.desipundit.com/2007/03/30/wierd/Dubukkuhttps://www.blogger.com/profile/09715338202015358100noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10676857.post-20504862862625470492007-03-30T13:47:00.000+08:002007-03-30T13:47:00.000+08:00ஐயோ இந்த குழந்தைப்பிள்ளையளிண்டை தொல்லை தாங்க முடிய...ஐயோ இந்த குழந்தைப்பிள்ளையளிண்டை தொல்லை தாங்க முடியேலை. கொஞ்சநாளா.நளாயினிhttps://www.blogger.com/profile/16185748666767753574noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10676857.post-16788015951735496672007-03-30T12:55:00.000+08:002007-03-30T12:55:00.000+08:00நல்ல பதிவு...அனைவரின் பதிவுகளையும் படிக்கமுடியாத எ...நல்ல பதிவு...அனைவரின் பதிவுகளையும் படிக்கமுடியாத என் போன்றவர்களுக்கு எல்லோருடைய விசித்திர குணங்களையும் ஒரே பதிவில் சுவையாகவும் சுருக்கமாகவும் தந்துள்ளீர்கள். மிக்க நன்றி.வெற்றிhttps://www.blogger.com/profile/04510434875655569065noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10676857.post-7851002690033817512007-03-30T05:10:00.000+08:002007-03-30T05:10:00.000+08:00அப்படி எழுதினதுக்காக இப்ப உங்ககிட்ட தனியா மன்னிப்ப...அப்படி எழுதினதுக்காக இப்ப உங்ககிட்ட தனியா மன்னிப்பு கேட்டுக்கறேங்க!
:))0

நன்றி, லா.ல. தாஸு!!VSKhttps://www.blogger.com/profile/14988197272523406250noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10676857.post-40451654323165014732007-03-30T01:46:00.000+08:002007-03-30T01:46:00.000+08:00pottaachupottaachuSurveySanhttps://www.blogger.com/profile/12130447467923947840noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10676857.post-53917081030488023932007-03-29T23:49:00.000+08:002007-03-29T23:49:00.000+08:00//இன்றிலிருந்து, நீங்க இணைய.டாக்டர்.எல்லெல்தாஸு என...//இன்றிலிருந்து, நீங்க இணைய.டாக்டர்.எல்லெல்தாஸு என்று அனைவராலும் அழைக்கப்படுவீர்களாக//.

:-))சின்னக்குட்டிhttps://www.blogger.com/profile/02638083640109866207noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10676857.post-61490943877943911152007-03-29T23:33:00.000+08:002007-03-29T23:33:00.000+08:00தாஸு உமக்கு நேரம் சரியில்லை.ச்சுப்பிரமணிகிட்ட கடி ...தாஸு உமக்கு நேரம் சரியில்லை.ச்சுப்பிரமணிகிட்ட கடி வாங்கினாத்தான் சரிப்படுவீர்.நாங்கெல்லம் லூசுன்னா நீங்க 'லூசுக்கெல்லாம் பாஸா' ஹி..ஹி..[லூசு என்பதால் ஹி..ஹி.. இல்லை இது என் டிரேட் மார்க் ஹி..ஹி..]கண்மணி/kanmanihttps://www.blogger.com/profile/03448142805468000141noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10676857.post-23799969933764463072007-03-29T22:50:00.000+08:002007-03-29T22:50:00.000+08:00ஃபாஸ்ட் பௌலர், தம்பி ,#37, எல்லோரும் வாங்க.உங்கள் ...ஃபாஸ்ட் பௌலர், தம்பி ,#37, எல்லோரும் வாங்க.உங்கள் வருகையால் என் பதிவு கீழ்ப்பாக்கம் ஆகிவிட்டது ..

//சாம்பல் தின்றது ஹாபி இல்லிங்க, தெரியாம எடுத்து வாயில வெச்சுட்டேன்.//
தெரியுமே.. ;)-L-L-D-a-s-uhttps://www.blogger.com/profile/05376511494229245436noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10676857.post-69821088710824375502007-03-29T20:54:00.000+08:002007-03-29T20:54:00.000+08:00உள்ளேன் ஐயா,இவண்,லூசு மக்கா #37(வரிசைபடி அங்கே தான...உள்ளேன் ஐயா,

இவண்,
லூசு மக்கா #37

(வரிசைபடி அங்கே தான் என்னோட பேரு இருக்கு ஹி ஹி)இராம்/Raamhttps://www.blogger.com/profile/02219805925676967594noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10676857.post-80465605590201737662007-03-29T16:46:00.001+08:002007-03-29T16:46:00.001+08:00ஆஹா கிளம்பிட்டாங்கய்யா கிளம்பிட்டாங்கய்யா...சாம்பல...ஆஹா கிளம்பிட்டாங்கய்யா கிளம்பிட்டாங்கய்யா...

சாம்பல் தின்றது ஹாபி இல்லிங்க, தெரியாம எடுத்து வாயில வெச்சுட்டேன்.கதிர்https://www.blogger.com/profile/07025683493943169420noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10676857.post-71713717936287513872007-03-29T16:46:00.000+08:002007-03-29T16:46:00.000+08:00இங்க இப்படி ஒரு கலெக்க்ஷன் வேற நடக்குதா? நடத்துங்க...இங்க இப்படி ஒரு கலெக்க்ஷன் வேற நடக்குதா? நடத்துங்க...Naufal MQhttps://www.blogger.com/profile/09842711747960849839noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10676857.post-77506420825055137302007-03-29T15:48:00.000+08:002007-03-29T15:48:00.000+08:00//இப்ப உங்களை கிள்ளனும் போல இருக்கு :)//உங்கள் நில...//இப்ப உங்களை கிள்ளனும் போல இருக்கு :)//
உங்கள் நிலமை புரியுது .

Nandha
//அத்தனை கிறுக்குங்களையும் ஒண்ணா சேத்த தமிழ் மணத்துக்கு ஒரு ஓ!//
இதை ஆரம்பித்தவருக்கும் ஒரு ஓ!! அந்த புண்ணியவான் இங்கே வந்து இந்த 'ஓ'வை ஏற்றுக்கொள்ளவும் .

செல்லி
//அருமையான ஐடியா! ஆழமான, அழகான ஆராய்ச்சி.//
டாக்டர் பட்டம் கொடுங்க என்று உங்களிடம் கேட்கலாம் என்றிருந்தேன் . சர்வேசன் யுனிவர்சிட்டியிலிருந்து அது கிடைத்துவிட்டது .

//இதெல்லாம் கோத்து ஒரு சர்வே போட்டுடுங்க. யாரோடு வியர்டு டாப்ல வருதுன்னு பாக்க வசதியா இருக்கும்//
சர்வேசன் நல்ல ஐடியா? . சர்வேன்னா சர்வேசன் தான் .. நீங்களே இதில் பார்த்து ஒரு டாப்-10 எடுத்துக்கோங்க.. நானும் ஒரு டாப்-10 எடுக்கலாமென்று பார்த்தால், யாரும் மற்றவர்க்கு சலித்தவரில்லை எனத் தோன்றுகிறது .. முடியல.. நீங்களே பாத்துக்கோங்க

கானா பிரபா
ஆனா!! நீங்க மட்டும் தனியா இல்லை ..;)

எ.அ.பாலா,

வளரும் பயிர் முளையிலே தெரியும் .-L-L-D-a-s-uhttps://www.blogger.com/profile/05376511494229245436noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10676857.post-64405831833642074672007-03-29T13:12:00.000+08:002007-03-29T13:12:00.000+08:00லார்ட் லபக்தாஸு-ன்னு பேர் வைத்துக் கொண்டு மற்றவர்க...லார்ட் லபக்தாஸு-ன்னு பேர் வைத்துக் கொண்டு மற்றவர்களை நக்கல் பண்றதில் ஒண்ணும் குறைச்சல் இல்ல ;-)

இருந்தாலும், Superb Compilation :)

ஷாக்' என்பது எப்படி இருக்கும் என்று அதை விரலால் தொட்டுப் பார்த்த அனுபவம் உண்டு. (எ.அ.பாலா)

தல, இது சின்ன வயசுல பண்ணினதுன்னு போட்டுருக்கேன் !
இதெல்லாம் டோ ண்டுவின் அழைப்பால் வந்த வினை :)

எ.அ.பாலாenRenRum-anbudan.BALAhttps://www.blogger.com/profile/05883514291715238914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10676857.post-73049359480657569952007-03-29T11:50:00.000+08:002007-03-29T11:50:00.000+08:00செம compilation; நல்ல தேர்வுகள்.செம compilation; நல்ல தேர்வுகள்.தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.com