முட்டாள்தின வாழ்த்துக்கள்

முட்டாள்தினம்
ஜூன் 15
தமிழனுக்கு மட்டும்

16 comments:

Anonymous said...
This comment has been removed by a blog administrator.
Anonymous said...

Tamilanukka all the days are muttalkal thinam

Anonymous said...
This comment has been removed by a blog administrator.
சிவபாலன் said...

Ha Ha Ha..

Anonymous said...

அப்போ, செப்டெம்பர் 17.. திராவிட தமிழர்களின் முட்டாள் தினம்னு அறிவிச்சுடலாமா?

Anonymous said...

Happy LL(Da)(oo)su Day

Anonymous said...

வயிற்றெரிச்சல் போக ஈனோ குடிக்கவும்

துளசி கோபால் said...

என்ன ஒரே கும்மியா இருக்கு?

ஆமாம். சிங்கையில் ஆட்டோ இல்லைன்ற காரணம்தான் காரணமா?

எதுக்கும் கொஞ்சம் ஸ்மைலியைப் போட்டு வச்சுக்கறேனே ப்ளீஸ்

:-)))))))))))))))))))))))))))))))))))

இம்சை said...

சிவாஜி யின் இம்சை இம்சையோ இம்சை

சிவாஜி யின் இம்சை இம்சையோ இம்சை

சிவாஜி யின் இம்சை இம்சையோ இம்சை

- யெஸ்.பாலபாரதி said...

ஒரு துளி வியர்வைக்கு
ஒரு பவுன் தங்ககாசு
ஏமாளித் தமிழன்
- யெஸ்.பாலபாரதி.

********
சிலவருடங்களுக்கு முன் நான் எழுதி ஒரு சிறு பத்திரிக்கையில் வெளியான குறுங்கவிதை இது.

-L-L-D-a-s-u said...

சலுவாலிலே சிவாஜி என்ற கோமாளியிடம் ஏமாறுகிற ஏமாளித்தமிழன்

Santhosh said...

உங்ககிட்ட கேக்காம கொள்ளாம உங்களையும் எட்டு போட கூப்புட்டுடேன்.. கொஞ்சம் கோச்சிகாம ஒரு எட்டு
எட்டிட்டு போயிடுங்க. இங்க என்னோட ஏரியாவுல கூப்பிட்டு இருக்கேன் உங்களை.

Anonymous said...
This comment has been removed by a blog administrator.
Anonymous said...

Oi, achei teu blog pelo google tá bem interessante gostei desse post. Quando der dá uma passada pelo meu blog, é sobre camisetas personalizadas, mostra passo a passo como criar uma camiseta personalizada bem maneira. Até mais.

Vijayakumar said...

கலாய்க்கிறீங்க...

நலமா...

உங்களையும் இதில் கோர்த்துள்ளேன். கட்டாயமென்று எதுவுமில்லை

http://halwacity.com/blogs/?p=263

Unknown said...

I really liked ur post, thanks for sharing. Keep writing. I discovered a good site for bloggers check out this www.blogadda.com, you can submit your blog there, you can get more auidence.