தேசப்பற்று - 8 வரி கவிதை

மசூதி இடித்து தேசமானம் காத்த அத்வானி நமஹ ..
இஸ்லாமியர் குறைத்து இந்தியர் சதவீதம் கூட்டிய மோடி நமஹ ..
இந்தியர் ஒற்றுமைக்காக செங்கல் அனுப்பிய ஜெயலலிதா நமஹ..
தேசத்திற்காக முற்றும் துறந்த உமாபாரதி நமஹ...
மாற்றான் தோட்டத்தின் ஒரே இந்தியன் பெர்ணான்டஸ் நமஹ..
இந்தியர் மானம் காக்கும் வாஜ்பாய் நமஹ..
இந்தியபற்றென்று கட்டுரை வடிக்கும் குருமூர்த்தி நமஹ..
தவிர்த்த மற்றெல்லோரும் - நமஹ நஹி .. நமஹ நஹி ...


8 வரி கவிதைப்போட்டிக்கு ஏதோ நம்மாலான சிறு பங்களிப்பு...


முகமூடியின் செக்கூலரிசம் - 8 வரி கவிதை பதிவிற்கும் இந்த பதிவிற்கும் உண்டு தொடர்பு என கூறிக்கொள்கின்றேன்.

16 comments:

said...

ஆரம்பிச்சிட்டாங்கய்யா ஆரம்பிச்சிட்டாங்க, புத்தக சங்கிலி பதிவு மாதிரி 8 வரி கவிதை பதிவா கலக்குங்க தல

said...

வாழ்க-ன்னு சொன்னா நீசமொழி-ன்னு நமஹ சொல்றீங்களோ....
நீங்க 'நமஹ'!

said...

ஆஹா கெளம்பிட்டாங்கய்யா..

தாஸ¤.. இந்த கவிதையில் உம்ம தேசப்பற்று தெரியிது... ஆனா நீங்க செக்கூலரிஸ்டான்னு தெரியலையே...

நீங்க செக்கூலரிஸ்டா.... நான்-செக்கூலரிஸ்டா...

said...

ஒரு குடம் தண்ணி ஊத்தி ஒரு பூ பூத்தது...
ரெண்டு குடம் தண்ணி ஊத்தி ரெண்டு பூ பூத்தது...
மூணு குடம் தண்ணி ஊத்தி மூணு பூ பூத்தது...
நாலு குடம் தண்ணி ஊத்தி நாலு பூ பூத்தது...
அஞ்சு குடம் தண்ணி ஊத்தி அஞ்சு பூ பூத்தது...
ஆறு குடம் தண்ணி ஊத்தி ஆறு பூ பூத்தது...
ஏழு குடம் தண்ணி ஊத்தி ஏழு பூ பூத்தது...
எட்டு குடம் தண்ணி ஊத்தி எட்டு பூ பூத்தது...

இது எனது பங்களிப்பு....

said...

நீங்க செக்கூலரிஸ்டா இல்லையான்னு சொல்றதுக்கு முன்னாடி குழலி கிட்டயும் ஒரு வார்த்தை கேட்டுக்குங்க... இணையத்தின் புதிய பார்வைப்படி நீங்க செக்கூலரிஸ்டா இல்லாம கூட இருக்கலாம்...

said...

நான் செக்கூலரிஸ்ட்தான் .

நீங்க இதபத்தி கவிதை நா அதப்பத்தி கவிதை(யா?) எழுதிருப்பேன் .

said...

நல்லாருக்கேன் கணேசன். என் முந்தைய பதிவில் உங்களின் விவாதம் சூடு பிடிக்கும்போது என் பதிவை மூடவேண்டிய சூழ்நிலை வந்தது வருத்தம்தான் ..

நன்றி குழலி .. தொடரை ஆரம்பித்தது நீங்கள்தானே.. ராசா (புதுசா?) , சுதர்சன் கோபால் , கவிதையின் தரத்தை (??) நீங்கள் சுட்டியுள்ளீர்கள் .. புரிகிறது ..

முந்தைய பதில் முகமூடிக்கு .

said...

நமஹ என்ற வட மொழிச் சொல்லை தமிழ்க் கவிதையில் திணித்துள்ள தாஸு பெயருக்கு அடித்துள்ள தார் போல அவரின் 8 வரிக் கவிதை மீதும் தார் பூசப்படுமென்று தமிழ் குடிதாங்கிகள் சொன்னதாக தெரிகிறது (இப்பத்தான் ஒரு தமிழ் நாளிதழ் [எதுன்னு சொன்னா சண்டைக்கு வருவாங்க] படிச்சேன் அதனால அதே நடையில பின்னூட்டம்)

said...

லாடு நமஹ நமஹ
செக்யூலரிஸ்ட் அனைவருக்கும் நமஹ நமஹ

மற்றோர்க்கு நற நற (பல்லைக் கடிக்கிறேன்பா)

வர்ட்டா?

Anonymous said...

"தானஹம் த்விஷத க்ரூரான் ஸம்ஸாரேஷீ நராயமானன்

கஷபாம்ப ஜட்ரமஸீபானா ஸீரீஷ்வேவ யோனிஷீ"133

இதன் அர்த்தம் "என்னைப் பகைக்கும் கொடியோரை- உலகத்தின் எல்லாரிலும் கடைப்பட்ட இந்தக் கீழ்மக்களை நான் எப்போதும் அசுரயோனிகளில் பிறக்கும்படி எறிகிறேன்."133

"ஆஸீரீம் யோனிமாபான்னா மூடா ஜன்மனி ஜன்மனி

மாமப்ராப்யைவ கவுந்தேய! ததோயாந்த்ய யமாம் கதி"133

இதன் அர்த்தம் "குந்தியின் மகனே, பிறப்புதோறும் அசுரக் கருக்களில் தோன்றும் இம்மூடர் என்னை யெய்தாமலே ஒன்றுக்கொன்று மிகவும் கீழான பிறவியை அடைகிறார்கள்"133

Anonymous said...

தேவகுருவாக இருக்க தகுதி

தேவகுருவாக இருக்க என்ன தகுதி வேண்டும். மனு இதை அழகாகவே இந்து மனுதர்மத்தில் கூறுகின்றார்.

"ஸீத்ருகொ மதனாவஸம் ப்ரஜபேன்மனும்;

அயுதம் ஸோசிராதேவ வாக்பதே; ஸமதாமியாத்"139

அதாவது ஒரு அழகிய பெண்ணின் பெண் உறுப்பை பார்த்துக் கொண்டு பத்தாயிரம் முறை மந்திரம் சொல்லுபவன் தேவகுருவுக்கு சமமாவான் என்கிறது இந்து மதம்

said...

மேலே உள்ளவை போலி பின்னூட்டங்கள் போல உள்ளது ??

Anonymous said...

Dasu
Enga romba naalaa Kaanum... Veettula Busy-ya? Romba walking poareengalo?

said...

அய்யா லபக்கு தாஸு,

இப்டிலாம் எழுதினா ஒம்ம சூடோ செக்கூலரிஸ்ட்டுன்னு முத்திரை குத்திருவாங்களேப்பா.. செக்குலரிஸ்டுன்னா எப்படி இருக்கோணும்னு தெரியாதா?

said...

ராஜா சொன்னமாதிரி தாஸு கவிதைக்கு ஒரு நமஹ!

said...

ராஜசேகர்.. ரகசியத்தையெல்லாம் வெளிவிடாதீர்கள் .. நம் கட்டுடலுக்கு கண் விழுந்து விடும் ;)

அட்ரா... அப்படி எழுதினால் 'மதவெறி' முத்திரை விழும் ..

என் கவிதையை புகழ்ந்த செல்லக்குட்டி பாப்பா சுஜ்ஜிமா கோபி, குசும்பன் மற்றும் +ராமாக்கு நமஹ.. நமஹ.........