விஜயகாந்தின் ஊழல் ஒழிப்பு

விஜயகாந்த் அவர்கள் ஊழலை ஒழிப்பதற்கான வழிகளை இரவும் பகலும் ஆராய்ந்து அதற்கான வழிமுறைகளை தொடர்ந்து செய்து வருகிறார் என நாம் அறிந்ததே.. அதன் அடுத்த கட்ட பணிகளில் இப்போது இறங்கியுள்ளார் .


Image hosted by Photobucket.com
நன்றி : தினமலர்

6 comments:

said...

தாஸ்,
நம்ம டெம்ளட்-க்கு வந்துட்டீங்க! நிறைய எழுதுங்க.

ஒருவேளை கு.ப.கிருஷ்ணனை ஒழிப்பதற்காகவே கட்சியில சேர்த்திருப்பாரோ? அதுவும் ஊழல் ஒழிப்பு தானே?

said...

உழலை : ஊழலை

said...

ஜோ ..

//ஒருவேளை கு.ப.கிருஷ்ணனை ஒழிப்பதற்காகவே கட்சியில சேர்த்திருப்பாரோ//

;)

//நம்ம டெம்ளட்-க்கு வந்துட்டீங்க! //

இந்த டெம்ளட் வைச்சா பெரிய ஆளா ஆயிரலாம் என்ற மூடநம்பிக்கைதான் ;)


எழுத்துப் பிழை

ஊழலை ஒழித்து விட்டிருந்தேனே.. இனிமேலாவது கவனமாக எழுதவேண்டும். நன்றி. மாற்றிவிட்டேன் .

said...

ஊழலுக்கான மூலம் தேர்வு முறையிலேயே இருக்கின்றது. ஒரு வேட்பாளர் செய்கின்ற செலவு அவருக்கு நியாயமாக கிடைக்கின்ற ஊதியத்தை விட மிக அதிகம்.

said...

அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா...

Anonymous said...

பொய்மையும் வாய்மை யிடத்த புறைதீர்ந்த
நன்மை பயக்கு மெனின்