கார்த்திக் அரசியல் ..

பஞ்ச் வசனம் பேசாமல் நடிக்கும் நடிகர் என்பதால் கார்த்திக் மேல் நல்ல அபிமானம் எனக்கு உண்டு .
அவராலேயே அவரது சில பழக்கவழக்கங்களை மாற்றமுடியாமல் , ஊரை மாற்ற புறப்பட்டிருக்கும் அவரை நினைத்தால்..
இரண்டு பொண்டாட்டி வைத்திருப்பதுதான் முதல்வராவதற்கு தகுதி என நினைத்திருக்கிறாரோ என்னவோ?

4 comments:

said...

//இரண்டு பொண்டாட்டி வைத்திருப்பதுதான் முதல்வராவதற்கு தகுதி என நினைத்திருக்கிறாரோ என்னவோ? //

சூப்பர் பஞ்ச்..!

said...

பஞ்ச் டயலாக்கா??

said...

முப்பத்து முக்கோடி தேவர்கள் துணை என்ற நம்பிக்கைதான் !!

said...

Das,

//இரண்டு பொண்டாட்டி வைத்திருப்பதுதான் முதல்வராவதற்கு தகுதி என நினைத்திருக்கிறாரோ என்னவோ? //

nakkal romba jASthi, ungkaLukku :-)

--BALA