இடஒதுக்கீடு, இரண்டாயிரம் வருடம் வன்கொடுமைகள் அனுபவித்தற்காக தாழ்த்தப்பட்டோர்க்கு வழங்கும் ஒரு சலுகை எனக்கூறும் நம் அரசாங்கங்கள், அந்த சலுகையை கிறிஸ்தவ தலித்களுக்கு வழங்க மறுப்பது எப்படி நீதியாகும்? கிறிஸ்தவருக்குள் சாதியில்லை என ஒரு வாதத்திற்கு வைத்துக்கொண்டாலும் , கிறிஸ்தவ தலித்களும் இரண்டாயிரம் வருடமாக வன்கொடுமையை அனுபவித்தவர்களின் வாரிசுகள்தானே?
'சிறுபான்மையர் சட்டங்களை வைத்து தன் சொத்துக்களை காத்தும், தன் பாக்கெட்டுகளை நிரப்பும் ,தம் அதிகாரங்கள் குறைக்கப்படும் சூழல்களின் மட்டும் பொங்கியெழும் மத குருமார்களும், பணக்காரர்களும் , சாதாரண பொது மக்களின் பிரச்சினைகளின்போது 'மறு கன்னத்தையும்' காட்ட அறிவுரை வழங்கவும் தவறுவதில்லை ..பொது சிவில் சட்டம் பேசும் கட்சிகளும் , இந்த உரிமையை 'பொது சிவில்' சட்டதிற்குள் கொண்டு வருவதே இல்லை .
என்னுடைய முந்தைய பதிவில் இந்த கருத்து பத்தோடு பதினொன்றாக மறைந்துவிட்டது ..அந்த கருத்துக்கு அழுத்தம் கொடுப்பதே இந்த பதிவின் நோக்கம் .
பொது சிவில் சட்டம்
Labels: அரசியல்
Subscribe to:
Post Comments (Atom)
30 comments:
தலித் கிறிஸ்தவருக்கு ஓட்டு வங்கி இருக்கா?? அவர்களால் தமிழ் சமுதாயத்துக்கு aka கட்சிகளுக்கு ஏதாவது பிரயோசனம் உண்டா?? கேவலம் அவர்களுக்கு என்று வழிகாட்ட (வழியெல்லாம் ஒரே மரமாயிருக்கே, வெட்டினால்தானே வழி பிறக்கும்) கம்பவுண்டர் படித்த தலையாவது இருக்கா?? ஒரு வெண்ணெயும் இல்லாம என்னய்யா சலுகை வேண்டி ஒரு பதிவு வேண்டிக்கிடக்கு...
ஓட்டு வங்கி பத்தி பேசறதால ஒரு சைடு கிக்:: தமிழ்நாட்டுல பிறந்து வளர்ற இந்திய குடிமகன்களான நரிக்குறவர்களுக்கு ஓட்டே கிடையாது தெரியுமா? நிரந்தர அட்ரஸ் கிடையாதுங்கரதால ஓட்டு லேது... அவங்கள பத்தி யாராவது பதிவு போடறாங்களா??
advt:: தலித் கிறிஸ்தவருக்கும் நரிக்குறவருக்கும் ப.ம.க தனது தார்மீக ஆதரவை தெரிவிக்கிறது... எங்கள் கட்சி தி.க.வை போல மதிப்பு எதுவும் இல்லாத, யாருமே மதிக்காத கட்சி என்பதால் தார்மீக ஆதரவு மட்டுமே எங்களால் முடியும்
கல்கி செய்தி பார்த்தேன்.. வாழ்த்துக்கள் முகமூடி..
தாழ்த்தப்பட்டவர்களுக்கு ஓட்டு வங்கி இருக்கிறதா இல்லையா என்பது மற்றவர்களுக்கு வேண்டுமானால் முக்கியமில்லை. ஆனால் அரசியல்வாதிகளுக்கு மிக முக்கியம். தமிழ் தமிழ் என்று சொல்லிக் கொண்டு திரியும் தமிழ் குடிதாங்கிகளுக்கும் மஞ்சள்துண்டு மாபியாக்களுக்கும் கட்டாயமாக முக்கியம்.
இருக்கும் வாக்கினை எத்தனை பேர் சுயமாக சிந்தித்து வாக்களிக்கிறார்கள்? எல்லோருமே கொடுப்பதை வாங்கிக் கொண்டுதான் போடுகிறார்கள். இன்னும் சிலரோ ஜாதி பார்த்து வாக்களிக்கின்றனர். நானும் அப்படித்தான்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
ப்ளாக்கர் எண் 4800161
(எலிக்குட்டியைப் ப்ளாக்கர் ஐ.டி.யின் மேல் வைத்து கீழே அதே எண் தெரிகிறதா என்று பார்க்கவும்)
This comment was posted by me in Mugamoodi's blog vide http://mugamoodi.blogspot.com/2005/06/2728.html#comments
Thanks Mugamoodi for your understanding. You are right. The above comment in my name is not mine. Your reasoning in your personal mail to me is flawless.
I take this opportunity to request my wellwishers to keep vigilant. Kindly check your email inbox for the comments' origin. My comments come from raghtransint@gmail.com
Mr. Mugamoodi I take the liberty of reproducing your email to me. Please forgive me. I feel that this has to be given the widest possible publicity.
Here goes:
"Dear Mr. Dondu,
Today there's a comment in my blog post
http://mugamoodi.blogspot.com/2005/06/2728.html. for a moment I thought its
you and also replied to the comment.
then I check your blog post
http://dondu.blogspot.com/2005/05/blog-post_25.html where you keep all your
comments. I dint find this latest comment there, but your explanation to
Pediyans' blog ... so I was suspicious
then I came back to my mail and found the comment is not from
raghtransint@gmail.com, but anonymous-comment@blogger.com. I'm not sure the
comment was done by you...
also I found a comment in your name in post
http://lldasu.blogspot.com/2005/06/blog-post_24.html. because of the last 2
sentences in that comment, I know its not you.
I'm really sorry that these kinda things happens to you... If I get any
technical know-how I'll let you know.."
I am not at home and am not in a mood to try to type in Tamil with Suratha's converter. I am depressed.
Regards,
Dondu Raghavan
Blogger No. 4800161 (for what it is worth)
Postscript:
S.K. phoned me that he has shown in Mugamoodi's blog as to how easy it is to steal somebody's id number as well. My request to all the bloggers is to disable the anonymous and other comments and to allow only blogger's comments. This has to be resorted to as the thief we all know about is at large.
Regards,
Dondu Raghavan
Blogger No. 4800161
(for what it is now worth)
Sorry friends, one correction. S.K. has shown it in Pedizan's blog at http://tamizboyz.blogspot.com/2005/06/blog-post_111932098819073099.html
I repeat. Kindly disable anonymous comments. This appeal is directed to all the bloggers who have not yet done so already.
Regards,
Dondu Raghavan
Blogger No. 4800161
(for what it is now worth)
முகமூடி,
அரசியல்வாதிகள் இருக்கட்டும் .. சிறுபான்மை சட்டங்களின் மூலம் தங்கள் சொத்துகளை பாதுகாக்க தெரிந்தவர்கள், பொதுமக்களின் நலனில் அக்கறையில்லாமல் இருந்தது, இருப்பது ஏன் என்பதே என் கேள்வி..
மன்னிக்கவும் டோண்டு அவர்களே... போலி டோண்டுவின் கருத்துகளும் இங்கே இடம் பெறட்டும் .. உங்களின் கருத்து இது இல்லை என்பது உங்கள் பின்னூட்டத்தின் மூலம் படிப்பவர்க்கு தெரியும் ..
வர்ற பின்னூட்டத்தில், அனானிமஸ்தான் அதிகம்.. அத எடுக்க சொல்றீங்களே ..கொஞ்ச நாள் பாக்குறேன் .
தாஸீ , இந்த பதிவை நீங்கள் பதித்தவுடனே படித்துவிட்டேன், எனக்கு இதைப்பற்றி இரு எதிர் எதிர் கருத்துகள் எனக்கு இருப்பதால் தான் பின்னூட்டமிடவில்லை, தங்களுடன் இதைப்பற்றி சமயம் கிடைக்கும்போது உரையாடலாம் என உள்ளேன்.
எதிர் கருத்தைத்தான் எதிர்பார்க்கிறேன் குழலி...
மலாக்காவிலிருந்து போலிடோன்டு பின்னூட்டமிட்டிருக்கிறார் . ஆனாலும் சில proxy மூலம் பின்னூட்டம் இட்டிருந்தால் இடம், பொருள் அனைத்தையும் மாற்றி காட்டும் சாத்தியகூறுகள் அதிகம்... இதுவே நடக்கிறது என் எண்ணுகிறேன்
புகைப்படம் சேர்ப்பது நல்ல யோசனை என்று நினைக்கிறேன் ..
"புகைப்படம் சேர்ப்பது நல்ல யோசனை என்று நினைக்கிறேன் .."
சேர்த்து விட்டேன் தாசு அவர்களே. இனிமேல்தான் பார்க்க வேண்டும் என்ன ஆகிறது என்பதை.
எப்படியும் இப்பின்னூட்டம் என் தனிப்பதிவிலும் நகல் செய்யப்படும். பார்க்க:
http://dondu.blogspot.com/2005/05/blog-post_25.html#comments
அன்புடன்,
டோண்டு ராகவன்
புரிதலுக்கு மிகவும் நன்றி தாஸ் அவர்களே. நீங்கள் கொஞ்சம் ஒத்துழைத்து எங்கள் சங்கம் சார்பாக பேசினால் S.K இடம் சொல்லி உங்களையும் எங்கள் சங்கத்தில் சேர்த்துக் கொள்ள ஆவன செய்கிறேன்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
ப்ளாக்கர் எண் 4800161
(எலிக்குட்டியைப் ப்ளாக்கர் ஐ.டி.யின் மேல் வைத்து கீழே அதே எண் தெரிகிறதா என்று பார்க்கவும்)
This is trace of 'Duplicate Dondu'
----------------------------------
Malaysia
tm.net.my (60.48.213.159)
monster.filter2005.com/nph-stage6.pl/000000A/http/lldasu.blogspot.com/2005/06/blog-post_26.html#comments
----------------------------------
monster.filter மூலம் பின்னூட்டமிட்டாலும் , சோதனை செய்தபோது சரியான IP யே Register ஆகிறது..
உங்களின் கற்பனை மூளை மிகவும் அபாரமாக வேலை செய்கிறது லாடுலபக்தாஸ் அவர்களே.
கண்ணால் காண்பதும் பொய்; காதால் கேட்பதும் பொய்; தீர விசாரிப்பதே மெய்!
எங்கள் தமிழீழ மக்களையும் எம் புலிப்படையினரையும் தரக்குறைவாகப் பேசப்பேச டோண்டு அவர்களின் பெயரால் பின்னூட்டப்படும். அவர் எப்போது விடுதலைப்புலிகளை ஆதரிக்கிறாரோ அப்போது நிறுத்தப்படும். மேல்வர்க்க ஜாதிகள் பற்றி அவர் மறந்தும் மூச்சு விடக்கூடாது. இதற்கு அவர் ஓமென்றால் நாங்கள் அவர் பெயரில் பின்னூட்டுவதை நிறுத்துவோம். அவர் தொடர்ந்து பேசிக்கொண்டிருந்தால் அவரின் ப்ளாக்கர் கணக்கு முடக்கப்படும். நீங்கள் அவர் சார்பாகப் பேசினால் உங்கள் கணக்கும் முடக்கப்படும்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
ப்ளாக்கர் எண் 4800161
(எலிக்குட்டியைப் ப்ளாக்கர் ஐ.டி.யின் மேல் வைத்து கீழே அதே எண் தெரிகிறதா என்று பார்க்கவும்)
----------
Melaka, Malacca, Malaysia
tm.net.my (219.95.194.162)
monster.filter2005.com/nph-stage6.pl/000000A/http/lldasu.blogspot.com/2005/06/blog-post_24.html
----------
நீங்கள் அவர் சார்பாகப் பேசினால் உங்கள் கணக்கும் முடக்கப்படும்.
Please do if you can ...
லாடுதாஸ் அவர்களுக்கு,
நான் பல நாட்களாக பல வலைப்பதிவுகளையும் படித்து வருகிறேன். தமிழ்மணம் ஆரம்பிக்கப்பட்ட நோக்கத்தினையும் தாங்கள் அறிவீர்கள் என நினைக்கிறேன். ஜாதி, மத துவேஷங்கள் கொண்ட பதிவுகளை எங்கள் டேட்டாபேசில் இருந்து அழிக்கும் முடிவில் நான் இருக்கிறேன். எனவே இனிமேல் தாங்கள் ஜாதி சார்பாக பேசவோ எழுதவோ வேண்டாம். ஜாதி சார்பாகப் பேசுபவர்களுக்கு துணை போகவும் வேண்டாம். அப்படித்தான் பேசுவேன், எழுதுவேன் என்றால் உங்கள் வலைபதிவு தமிழ்மணத்தினின்றும் அப்புறப்படுத்தப்படும். இது உங்களுக்கு முதல் எச்சரிக்கை.
மேலே வந்துள்ள பின்னூட்டம் மலக்கா(மலேஷியா)விலிருந்து வந்துள்ளது .. தமிழ்மணம் காசி , இந்தியாவிற்கு குடிபெயர்ந்துள்ளார் என்பதை அறிவேம் .. ஒருவேளை இந்த பின்னூட்டத்திற்காகவே அவர் மலாக்கா பயணித்துள்ளாரோ என்னவோ ..
தமிழ்மணம் காசி பண்பாளர். நான் தவறு செய்திருந்தால் தனிமடல் மூலம் அதனை தெரியப்படுத்தி இருப்பார்..
தாஸ் அவர்களே காசியின் பெயருக்கு எலிக்குட்டியை வைத்துப் பார்த்தால் ப்ளாக்கர் எண் 10276736 தெரிகிறது. இது நிச்சயம் காசி அல்ல. போலி டோண்டுவின் இன்னொரு ரூபமே. அதே சமயம் போலி டோண்டு ஹின்ட் கொடுப்பது போல அவர் ஈழத்தமிழர் அல்ல. அவர் யார் என்பது பலருக்கும் தெரியும். கவனத்தைத் தன்னிடமிருந்து திசை திருப்பப் பார்க்கிறார். உங்கள் அனானிப் பின்னூட்டங்களை செயலிழக்கச் செய்யவும்.
வழக்கம் போல இப்பதிவு என் தனிப்பதிவிலும் நகலிடப்படும். பார்க்க: http://dondu.blogspot.com/2005/05/blog-post_25.html#comments
அன்புடன்,
டோண்டு ராகவன்
நன்றாக உரைக்கும்படி சொன்னீர்கள் தாஸ். இதுபோன்ற கொடியவர்களை தோலுரித்துக் காட்டியதற்கு மிக்க நன்றி.
தாங்கள் எப்போதும்போல எங்கள் பிராமன இயக்கத்திற்கும் எங்கள் பிராமன நண்பர்களுக்கும் ஆதரவாக பின்னூட்ட வேண்டும், வலைப்பதிவுகள் பதிய வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.
தலித், தமிழ் என்று கத்துபவர்கள் எல்லாம் தம்மைத்தாமே நக்கிக் கொண்ட நாய்கள். நீங்கள் அவர்கள் பக்கம் சேராதீர்கள்.
நம்பர் சரியா போட்டாலும் கத்துவார், தவறாக போட்டாலும் கத்துவார்கள். அவர்கள் சொல்வதை எல்லாம் கேட்காதீர்கள். தாங்கள் சென்னை வரும்போது நானும் நண்பர் S.K அவர்களும் உங்களுக்கு பழம் தருகிறோம். சாப்பிடலாம்.
Whois மூலம் கிடைத்த விபரங்கள்
Contact person:Mahadi Harun
address: Level 26 (North),
address: Menara Telekom,
address: Jalan Pantai Baru,
address: 50672 Kuala Lumpur.
country: MY
phone: +603-2240-3089
fax-no: +603-7956 0211
e-mail: mahadi@telekom.com.my
nic-hdl: MH91-AP
mnt-by: TM-NET-AP
changed: anieayop@tm.net.my 20041109
source: APNIC
You can send contact the person mentioned above or mail to abuse@tm.net.my or mahadi@telekom.com.my
seems this is telecom network of Malaysia..
Poli Dondu .. don't give feedback from your office..then you'll be caught ...
இதே போலி டோண்டு போலி ச.திருமலை என்பவராக அதே ஐபியில் வந்து என் பதிவில் பின்னூட்டமிட்டு சென்றார்.
whois தகவல் who is போலி டோண்டு? எனவும் சொல்லி விடும்.
Careful Mr PoliDondu ,
I know that you are trying to use webwarper.net . Don't depend on this.. Your ip can be traced if you use this.. Better use good ones.. They are avilable.. Better luck next time ..
இதே மலாக்கா ஐ.பி.யிலிருந்து ஒரு மாதமாக பலவிதமான பெயர்களில் ஒரே போலி பல்வேறு விதமாக பின்னூட்டக் குழப்பங்கள் செய்து கொண்டிருப்பது அனைவரும் அறிந்ததே. நான் கடந்த பத்து நாட்களாக தமிழ்மணம் பக்கம் வராமல் இருந்ததற்கு காரணமும் இதனுடன் சம்பந்தப்பட்டது தான். மேற்படி மலாக்கா ஐ.பி. குறித்த விபரங்கள் சம்பந்தப்பட்ட அமைப்புகளுக்கு முறையாக அனுப்பப்பட்டுள்ளன. அங்குள்ள (தமிழ் தெரிந்த) ஒருவரிடமிருந்து சற்று நேரத்திற்க்கு முன்பு தான் சாதகமான பதிலொன்று கிடைத்திருக்கிறது. ஓரு சில நாட்களில் போலியின் முகத்திரை (முகமூடின்ற வார்த்தையை உபயோகிக்க முடியாம கஷ்டமா இருக்குப்பா!) கிழிபட போவது உறுதி!
இது... இது.. இது.
இது... இது.. இது.
மேலே வந்து எனது பெயரில் வேறு யாரோ எழுதிச் சென்று விட்டார்கள். எனது ப்ளாக்கர் ஐடி திருடப்பட்டு விட்டது.
கொஞ்சம் மேலே வந்து எழுதிச் சென்றது சத்தியமாக நான் கிடையாது. நாட்டில் நிறைய போலிகள் உருவாகி விட்டனர். இதுபற்றி விரைவில் ஒரு பதிவு போடுவேன்.
"மன்னிக்கவும் டோண்டு அவர்களே... போலி டோண்டுவின் கருத்துகளும் இங்கே இடம் பெறட்டும் .. உங்களின் கருத்து இது இல்லை என்பது உங்கள் பின்னூட்டத்தின் மூலம் படிப்பவர்க்கு தெரியும் ..
வர்ற பின்னூட்டத்தில், அனானிமஸ்தான் அதிகம்.. அத எடுக்க சொல்றீங்களே ..கொஞ்ச நாள் பாக்குறேன் ."
இன்னும் எவ்வளவு நாள் பார்ப்பதாக உத்தேசம் தாசு அவர்களே?
--L-L-D-a-s-u--- said...
மேலே வந்து எனது பெயரில் வேறு யாரோ எழுதிச் சென்று விட்டார்கள். எனது ப்ளாக்கர் ஐடி திருடப்பட்டு விட்டது.
ஜூன் 29, 2005 10:10 AM
மாயவரத்தான்... said...
கொஞ்சம் மேலே வந்து எழுதிச் சென்றது சத்தியமாக நான் கிடையாது. நாட்டில் நிறைய போலிகள் உருவாகி விட்டனர். இதுபற்றி விரைவில் ஒரு பதிவு போடுவேன்.
ஜூன் 29, 2005 10:24 AM
காசி, தாசு, மாயவரத்தான் யாரையுமே விடவில்லை இந்தப் போலி டோண்டு. இன்னுமா அனானி பின்னூட்டத்தைச் செயலிழக்கச் செய்யாமல் இருப்பது? யோசியுங்கள் காசி அவர்களே.
வழக்கம் போல இப்பதிவு என் தனிப்பதிவிலும் நகலிடப்படும். பார்க்க: http://dondu.blogspot.com/2005/05/blog-post_25.html#comments
அன்புடன்,
டோண்டு ராகவன்
In place of
"யோசியுங்கள் காசி அவர்களே",
read
"யோசியுங்கள் தாசு அவர்களே"
அன்புடன்,
டோண்டு ராகவன்
cc: to my usual post
PoliDodu made Dondu to win . .. I'll change my settings today..
Post a Comment