சிவாஜி , விஜய ராஜேந்தர் , பாக்யராஜ் வழியில் , கேப்டன் என அறுவருப்பே இல்லாமல், தன்னை வருணித்துக்கொள்ளும் திரு. விஜயகாந்த் அவர்கள் , புதிய கட்சி ஆரம்பிக்க உள்ளாராம் .
http://thatstamil.indiainfo.com/news/2005/06/01/vijay.html
ரஜினிக்கு 6 தொகுதிகளில் கிடைத்த வரவேற்பு இவருக்கு தமிழ்நட்டின் 239 தொகுதிகளிலும் கிடைக்க வாழ்த்துகிறேன் .
பல சினிமா கதாநாயர்களை புறக்கணித்த தமிழ் சமூகம் இந்த 'மகாநடிகனை'யும் புறக்கணிக்கும் . தமிழ் சமுதாயம் சினிமா மாயையில் இல்லை என்பதையும் உலகுக்கு நிரூபிக்கும் .
விஜயகாந்த் புது கட்சி
Subscribe to:
Post Comments (Atom)
12 comments:
விதி யாரை விட்டது? விஜயகாந்த் அரசியலில் ஒருபோதும் வெற்றி பெற முடியாது!
கீழ்க்கண்ட கட்டுரையைப் படிக்கவும்.
http://thatstamil.indiainfo.com/specials/art-culture/essays/agni6.html
வாங்க ! வாங்க கேப்டன் சார், பொது ஜனம் தலைல ஓரமா கொஞ்சம் இடம் இருக்கு... உங்க பங்குக்கு முக்கா கிலோ மொளகா எடுதுனு வாங்க !!!
//வாங்க ! வாங்க கேப்டன் சார், பொது ஜனம் தலைல ஓரமா கொஞ்சம் இடம் இருக்கு... உங்க பங்குக்கு முக்கா கிலோ மொளகா எடுதுனு வாங்க !!!//
யப்பா வீ.எம். உன் குசும்புக்கு அளவேயில்லையப்பா
ஏம்பா தமிழக அரசியல் என்ன ஒரு குறிப்பிட்டவர்களுக்கு மட்டுமே சொந்தமா என்ன? அவரும் வரட்டும் மக்களிடம் வித்தியாசத்தை காண்பிக்கட்டும், முதல்வராகட்டும் அதில் என்ன தவறு,
ஆயிரம் இருந்தாலும் விதி வலியது என சும்மாவா சொன்னார்கள்
அப்படியே இந்த இரண்டு பதிவையும் படித்துதான் பாருங்களேன்
http://kuzhali.blogspot.com/2005/05/blog-post_23.html
http://kuzhali.blogspot.com/2005/05/blog-post_30.html
சரி, விஜயகாந்த் கட்சி ஆரம்பித்து விட்டார். யாரு கொள்கை பரப்பு செயலாளர்? திருமதி பிரேமா விஜயகாந்தா? நல்ல தமாசுப்பா! என்னமோ கூத்து அடிக்கிறாங்க!
\\\ யப்பா வீ.எம். உன் குசும்புக்கு அளவேயில்லையப்பா \\\\
குழலி சார், நல்லா சொன்னீங்க போங்க .. ! உங்கள விடவா நானு???
\\ முதல்வராகட்டும் அதில் என்ன தவறு,\\
வரட்டுமே ... வேண்டாமுனு நான் சொல்லலபா !! தமிழ் கூறும் நல்லுலகுக்காக முதல் தலையாக என்னுடையதை கான்பிக்க நான் தயார்... ! மொலகா ரெடியா???? :)
\\அப்படியே இந்த இரண்டு பதிவையும் படித்துதான் பாருங்களேன் \\
என்ன அன்னாச்சி ,
விளம்பரமா????? நடத்துங்க ! நடத்துங்க ! ..நான் ஏற்கனவே ரெண்டையும் பார்த்தாச்சு! என் கருத்தை அங்கே பதிச்சு.. அதுக்கு நீங்க பதில் பதிவும் போட்டாச்சுங்கோ !!!
//என்ன அன்னாச்சி ,
விளம்பரமா????? நடத்துங்க ! நடத்துங்க ! ..நான் ஏற்கனவே ரெண்டையும் பார்த்தாச்சு! என் கருத்தை அங்கே பதிச்சு.. அதுக்கு நீங்க பதில் பதிவும் போட்டாச்சுங்கோ !!!//
ஹி ஹி சொம்மா ஒரு வெளம்பரம்தான், மத்தவங்களுக்கும் படிக்கவேண்டுமேனு தான், இப்போ பட்டிமன்றம் பகுதி-2 கூட பதிப்பிச்சாயிற்று. இன்னொரு வெளம்பரம்
பாராட்டுக்கள் அல்வாசிட்டி விஜய், மாயவரத்தான், இட்லிவடை மற்றும் பாலா
ஆஹா ஆஹா.. விளம்பரம் பண்ற அளவுக்கு நம்ம இடம் ஆயிருச்சா..
வீணாய் போனவர்கள் லிஸ்டில் தாங்கள் சேர்ந்து தமிழ்நாட்டை வீணாக்க வாழ்த்துகிறேன் கேப்டன் விஜயகாந்த்.
ஏம்பா தாசு, அண்ணன் ஓபிஎஸ் பத்தி எழுதுப்பா.
"ஏம்பா தாசு, அண்ணன் ஓபிஎஸ் பத்தி எழுதுப்பா."
விஜயகாந்த் விடுங்கப்பா...அண்ணன்
ஓபிஎஸ் கட்டுரையைப் படித்துவிட்டு நினைத்து நினைத்து சிரித்தேன். நல்ல நகைசுவைக் கட்டுரை. ரொம்பநாளாச்சுப்பா தாசு...டாமாசு கட்டுரை படித்து,அண்ணனைப் பற்றி பகுதி இரண்டு எழுதுப்பா..வயிறு குலுங்கச் சிரிக்கலாம்!
Post a Comment