தமிழும் திருமாவளவனும்

தமிழ் வளர திருமா தமிழில் கணிணி மென்பொருள், தமிழ் OS , தமிழ் SMS செய்ய என்ன செய்வது என்று பேசினால் பாராட்டலாம். அவர் என்றைக்காவது அந்த முயற்சி செய்வோரை பாராட்டியது உண்டா? முயற்சி செய்வோரின் பெயர் தெரியுமா அவர்க்கு ?தமிழ் வளர்க்க இந்த முறை உள்ளது என்றாவது தெரியுமா?

தமிழை theater- ல் மட்டும் தேடுவது தமிழனுக்கு வெட்கம் . ஏன் நாம் முதல்வர்களையும் , தமிழையும் Theater-ல் தேடுகிறோம்.

அது சரி. ஏன் உங்கள் திருமா. Sun TV பேர் மாற்ற சொல்லவில்லை . Sun என்ன தமிழா?

http://www.vikatan.com/av/2005/feb/13022005/av0102.asp

'தமிழில் பேசுங்கள் ... சினிமா தலைப்புகளை நாங்கள் மாற்றச் சொல்வதையும் ஏதோ பப்ளிசிட்டி ஸ்டண்ட் போல ...' . இது தமிழ் காவலர் திருமா பேசிய வசனங்கள். ...Cinema , Publicity , Stunt இவை தமிழ் இல்லை என யாராவது அவரிடம் சொல்லுங்கள் ..


G K Mani ஜே ஜே விடம் வாங்கிய அடிகள் போதுமா?

2 comments:

said...

வாங்க லார்டு லபக்கு தாஸ் அவர்களே. என்ன சரி தானே ? உங்கள் வருகை நல்வருகையாகுக.

said...

நன்றி காஞ்ஜி ஃபிலிம்ஸ் அவர்களே ...