கமலுக்கு ஒரு Suggestion

உங்கள் அடுத்த படத்துக்கு ‘திரு . ராமகிருஷ்ண லீலை‘ என பேர் வைக்கலாம் .

3 comments:

said...

தமிழில் இல்லாவிட்டாலும் சமஸ்கிருதம் பரவாயில்லையா?

ஒரு சந்தேகம்..கமல் முன்பு வம்படியாக 'குருதிப்புனல்' என்று பெயர் வைத்தபோது யார் பாராட்டினார்கள்?தமிழ் நடிகர்களில் முடிந்த அளவு தமிழில் பேசும் கமல்ஹாசனை இவர்கள் குறி வைப்பதேன்?

said...

'ஜி' எப்போது தமிழானது எனத் தெரியவில்லை .

Anonymous said...

ஸூ எப்ப ஆச்சோ அப்பதான்