1)சாதி சமயமில்லாத சமுதாயத்தை உருவாக்குவதுதான் என் குறிக்கோள்... என் பல்பத்தை அவன் எடுத்துட்டான் .. என்னிடமிருந்து , பாரம்பரிய குடும்பத்தைச் சேர்ந்த என்னிடமிருந்து , மிகப்பெரிய சமுதாயத்தைச் சேர்ந்த என்னிடமிருந்து பல்பத்தை அவன் எடுத்துட்டான். ......
சாதி சமயமில்லாத சமுதாயத்தை உருவாக்குவதுதான் என் குறிக்கோள்.. என் தொடையை கிள்ளிட்டான் ..என்னை, பாரம்பரிய குடும்பத்தைச் சேர்ந்த என்னை , மிகப்பெரிய சமுதாயத்தைச் சேர்ந்த என்னை கிள்ளிட்டான் .
- தாவியதற்கு சின்னப்புள்ளத்தனமான காரணங்களைக் கூறி சரத்குமார் ஜெயாவில் பேட்டி
2) இந்த விஜய்காந்த் ... ரஜினிகாந்த் நினைச்சா ..
- காவிரி பிரச்சினையை தீர்க்க பிரதமரை பார்க்க சென்றதாக ஊடகப் புரளிகளுக்கிடையே , இமயமலை சென்றதாக ரஜினி கூறி விமான நிலையத்தில் உளறியது ..
3)நாங்கள் இருவரும் நண்பர்கள் ..ஆதிகாலத்திலிருந்தே அடிச்சுக்குவோம்.. நான் அவனை அடிப்பேன் அவன் சுற்றியுள்ள எல்லோரையும் அடிப்பான். கவுண்டமணி செந்தில் காமெடியை விட கலக்கலா இருக்கும் .
-இதெல்லாம் யார் சொன்னது என்று சொல்லத்தேவையில்லை
4) புரச்சித்தலைவி வால்க ..புரச்சித்தலைவி வால்க ..
- பாராளுமன்றத்தில் ராமராஜனின் கன்னி மற்றும் இறுதி உரை
5)எங்க நாட்டுக்கு வராதீங்க .. அங்கே ஆடு மாடு மேய்க்கிறவர்கள்தான் இருக்கிறார்கள் என்று என் அப்பனே மலேஷியாவில் சொல்லியிருக்கான் ..
- முன்னால் எம்.எல்.ஏ ராதாரவி சிங்கப்பூரில் பிச்சை எடுக்கும்போது முழு போதையில் உளறியது
6)தலீ..வா..
- தமிழக ரசிகக்குஞ்சுகளின் தாரக மந்திரம்
சூடு தணிய (ரசிக குஞ்சுகளுக்கல்ல....)
Subscribe to:
Post Comments (Atom)
7 comments:
தினமலர்ல சரத் அண்ணாத்தே அப்போதைய தலீவருக்கு கைப்பட கடிதம் எழுதினாரு, அப்போ அவரோட கடிதத்தின் முதல்வரிக்கும் கடைசிவரிக்கும் இருந்த முரண் கொடுமைடா சாமி!
தாசு,
நீங்க இருந்தா தான் களை கட்டுது :)
ஆனால், சில பேருக்கு கண்ணை கட்டும் போல இருக்கு ;-)
என்றென்றும் அன்புடன்
பாலா
அண்ணே அண்ணே, தாஸு அண்ணே.. இதைத்தான் நாங்க தமிழ்லே Back with a bangனு சொல்லுவோம்!@
வருகை தந்த அனைவருக்கும் நன்றி
No. 3 is updated ..
Super!
Ha ha Ha..
:)
Post a Comment